Header Ads



எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும்...


எவ்வளவுதான் யோசித்துப் பார்த்தாலும், நமது தலைவர், தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதற்கான எந்தவொரு தர்க்கரீதியான காரணத்தையும் என்னால் காண முடியவில்லை. கொல்லப்பட்ட நமது தளபதிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரிடம் சொந்த வீடு கூட இருக்கவில்லை.


ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன்:

No comments

Powered by Blogger.