ஈரான் விவகாரம் - அரபு நாடுகள் மத்தியில் அதிருப்தி
ஈரான் விவகாரத்தை டொனால்ட் டிரம்ப் கையாண்டு வரும் விதம் குறித்து அரபு நாடுகள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
அமெரிக்க ராணுவத் தளங்களைத் தொடர்ந்து பராமரிப்பதில் உள்ள பயன்கள் குறித்தும் சில நாடுகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன.
ஈரானுக்கு எதிரான போரில் டொனால்ட் டிரம்ப் தங்களை இழுத்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர்.

Post a Comment