Header Ads



ஜனாஸா அறிவித்தல்


السلام عليكم ورحمة الله وبركاته

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ


செய்யது முஹம்மத் – சபா உம்மா அவர்களின் அன்பு மகளும், தஸ்லீம், லரீப், நிஸ்பர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ACM பஸால் அவர்களின் அன்புத் தாயாருமான சித்தீ அணீஷா அவர்கள் காலமானார்கள்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  09.08.2026 ஞாயிற்றுக்கிழமை, லுஹர் தொழுகையைத் தொடர்ந்து, களுகமுவா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, கப்ரை விசாலமாக்கி, ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக. ஆமீன். 🤲


தகவல் 

மகன் 

Fazal A Cader 

0777408886

No comments

Powered by Blogger.