Header Ads



இந்தப்போர் பல ஆண்டுகள் நீடித்தாலும் கூட...


அமெரிக்க செய்தி நிறுவனமான PBS-இடம் IRGC தளபதி கூறியதாவது:


"அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் எப்போதும் எங்கள் ஏவுகணைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவே விரும்புகிறார்கள்.


நாங்கள் ஏவும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை விட, ஒரு நாளில் உற்பத்தி செய்யும் ஏவுகணைகளின் எண்ணிக்கை அதிகம். இவ்வளவு பரந்த நாட்டில், நாங்கள் விரும்பும் எந்த இடத்திலும் அவற்றை எங்களால் தயாரிக்க முடியும்.


இந்தப்போர் பல ஆண்டுகள் நீடித்தாலும் கூட, இறுதி நாள் வரை நாங்கள் அவற்றை ஏவிக்கொண்டே இருப்போம்."

No comments

Powered by Blogger.