Header Ads



யாருடைய பணத்திலும் ஆடை வாங்கி அணியவில்லை...


முஸ்லிம் பெண் சுகாதார ஊழியர்களின் இந்த ஆடைகளினால் எவருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை. 


யாருடைய பணத்திலும் ஆடை வாங்கி அணியவும் இல்லை. 


அவர் அவருக்குள்ள  உரிமையை மதிப்போம். 


மனிதாபிமானத்தை வளர்ப்போம். 


ஒரு மொழி பேசும்  2 சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்வோம்.

இனவாத விடயங்களில் விழிப்பாக இருப்போம்... 

No comments

Powered by Blogger.