பசர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கால கொடூரம். ஒருவருக்கு மரண் தண்டனை
பசர் அல் ஆசாத்தின் ஆட்சிக் காலத்தில் அப்பாவி மக்களை கொன்று சித்திரவதை செய்த குற்றவாளியான ஆதிஃப் நஜிப் என்பவருக்கு டமாஸ்கஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் Atif Najib இன்று (11) மரண் தண்டனையை அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து, சிரியாவில் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
பசர் அல் ஆசாத்தின் ஆட்சிக் கால கொடூரங்களுக்கு, ஒருவருக்கு மரண் தண்டனை அறிவித்திருப்பது இது முதன்முறையாகும்.
www.jaffnamuslim.com

Post a Comment