இஸ்லாமிய நாடுகளிடம் ஈரான் எதிர்பார்க்கும் விடயம்
🔺 இஸ்லாமிய நாடுகள், தாங்கள் எவரின் பாதுகாப்பையும் சீர்குலைக்க மாட்டோம் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பைத் தாங்களே நிர்வகிப்போம் என்றும் உறுதியளிக்க வேண்டும்
🔺 பாலஸ்தீனத்தைப் பாதுகாப்பதையும், அதன் ஆக்கிரமிப்பை நிராகரிப்பதையும் நாங்கள், எங்கள் கடமையாகக் கருதுகிறோம்
🔺 எங்கள் நாட்டைப் பாதுகாப்பது எங்களின் நியாயமான உரிமை. அந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்.
🔺 ஈரான் பலவீனமான நிலையில் இல்லை. தன்னைத்தானே எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது அதற்குத் தெரியும்
🔺வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, அமெரிக்காவும் சியோனிச அமைப்பும் எங்களுக்கு எதிராகப் போரைத் தொடங்கின.
ஈரான் அதிபர். 27-08-2026

Post a Comment