Header Ads



யா அல்லாஹ் நீயே போதுமானவன்


இஸ்ரேலிய சிறைகளில் 2  ஆண்டுகள் கழித்து விடுதலையான அவர், கான் யூனிஸில் இருந்த தன் வீட்டை அழித்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தனது 6  பிள்ளைகளையும் இழந்த பேரிடியை எதிர்கொண்டார். 


அங்கு, காயங்களுடன் உயிர் தப்பியிருந்த தன் மனைவி மற்றும் மகளுடன், அவர் மரணச் சான்றிதழ்களை மட்டுமே கண்டார். 🥲 


யா அல்லாஹ் நீயே போதுமானவன்


No comments

Powered by Blogger.