காசாவில் இன்று (27) பிடிக்கப்பட்டுள்ள கடல் உணவுகள் இவை.
அல்லாஹ் அங்குள்ளவர்களுக்கு அருள் செய்யட்டும்.
அவர்களின் நிலம், தொழில், இல்லறம், வாழ்வு, உணவு, குழந்தைகள் காயங்களில் இருந்து மீளுதல், ஆறுதல், மனவுறுதி என அனைத்திலும் அல்லாஹ் பறக்கத் செய்யட்டும்...🤲
Post a Comment