Header Ads



நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அவசர உதவி

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கு நிலைமையை முன்னிட்டு, அவசர உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு தேவையான உதவி, ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




No comments

Powered by Blogger.