மக்களுக்கு இது, பெரும் அதிர்ஷ்டம்
நாட்டில் தற்பொழுது எதிர்க்கட்சியொன்று ஒன்று கிடையாது, பழைய அரசியல் மீண்டும் உருவாவதற்கு வாய்ப்புகள் கிடையாது. நாட்டு மக்களுக்கு இது பெரும் அதிர்ஷ்டம் என என அமைச்சர் கே டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் மீண்டும் பழைய அரசியலை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் எனவும் எனினும் அது நடைபெறாது. நாட்டில் எதிர்க்கட்சிகள் இல்லாத காரணத்தினால் சில ஊடக நிறுவனங்கள் தங்களை எதிர்க்கட்சிகளாக மாற்றிக் கொள்ள முனைகின்றன
அவ்வாறான சூழ்நிலையில் வங்குரோத்து அடைந்த அரசியல் கட்சிகளின் குணாதிசயங்கள் ஊடகங்களில் ஊடாக வெளிப்படுவதாக லால் காந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment