ஈரானுக்கு கடுமையான பாடத்தை புகட்டப் போகிறோம்.
- அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் ஈரானை கடுமையாகத் தாக்குவோம்; அவர்களுக்குக் கடுமையான பாடத்தைப் புகட்டுவோம்.
- ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் உலகின் புற்றுநோயாகத் திகழ்கின்றன; ஈராக்கில் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஈராக் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
- நேற்று ஈரான் நடத்திய தாக்குதல் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது; ஈரானிய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு எங்கள் படைகளுக்குச் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தன. (டிரம்ப்)

Post a Comment