எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த சிறுவனை வெறுக்கவே முடியாது.
ஒரு பத்திரிகையாளர் லாமின் யமாலிடம் அவருக்கு ஏதேனும் நெருக்கடி (pressure) இருக்கிறதா என்று கேட்டார்.
அதற்கு லாமின், "நீங்கள் எந்த மாதிரியான நெருக்கடியைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் அம்மாவுக்கு 16 வயதாக இருந்தபோதுதான் நான் பிறந்தேன்; என் அப்பாவோ வீட்டுக்கு உணவு கொண்டு வருவதற்காகத் தெருக்களில் கிடக்கும் பழைய இரும்பு மற்றும் கழிவுப் பொருட்களைச் சேகரித்து வந்தார்—அதுதான் உண்மையான நெருக்கடி," என்று பதிலளித்தார்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தப் சிறுவனை வெறுக்கவே முடியாது.

Post a Comment