Header Ads



நெதர்லாந்திற்கு பாடம் புகட்டிய துருக்கி


அங்காராவில் நடைபெற்ற 36வது நேட்டோ உச்சி மாநாட்டிற்காக துருக்கிக்கு வருகை தந்த டச்சுப் பிரதமர் ராப் ஜெட்டனை,  துருக்கி குடும்ப மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் மஹினூர் ஓஸ்டெமிர் கோக்தாஸ்  (ஹிஜாப் அணிந்தவர்) வரவேற்றார்.


இந்த வரவேற்பு, 2017-ஆம் ஆண்டில் அப்போதைய குடும்ப அமைச்சர் ஃபாத்மா பெதுல் சயான் கயா ஹிஜாப் அணிந்தமைக்காக  நெதர்லாந்தில் துன்புறுத்தப்பட்டு, இறுதியில் நாடு கடத்தப்பட்ட ராஜதந்திர ஊழலை நினைவூட்டியது.


துருக்கியில் டச்சுப் பிரதமரை மீண்டும் ஒரு ஹிஜாப் அணிந்த குடும்ப அமைச்சர் வரவேற்றது,  இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க பதிலடி ராஜதந்திரமாக  கருதப்படுகிறது. 

No comments

Powered by Blogger.