Header Ads



ஹர்ஷனவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்


நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

 

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.


பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.