திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரான "ரத்மலானை சைமா" உட்பட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் 'கஞ்சபானி இம்ரான்' என்பவரின் பிரதான உதவியாளராக கருதப்படுகிறார்.
Post a Comment