பூமியின் மிகப்புனிதமான இடத்தில், இலங்கையரின் திருமண நிகழ்வு
பூமியின் மிகப்புனிதமான இடமான மக்கா அல்-முகர்ரமாவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில், எளிமையான மற்றும் நெருக்கமான சூழலில் எங்கள் மகளின் நிக்காஹ் (திருமண) நிகழ்வை நடத்த முடிந்தது ஒரு பெரும் பாக்கியமாகும். அவர்கள் இருவரும் இணைந்து ஆசீர்வதிக்கப்பட்ட, மகிழ்ச்சியான மற்றும் நல்வழியில் அமைந்த வாழ்க்கையை வாழ அருளுமாறு வல்லமையுள்ள அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். அவர்களையும் உங்கள் மதிப்புமிக்க துஆக்களில் நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சவூதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட்

Post a Comment