உயரிய பதவியில் இருந்தாலும், நான் 4 பூனைகளின் பணியாளராகவே இருக்கிறேன் - பிரதமர் ஹரிணி
உயரிய பதவியில் இருந்தாலும், வீட்டுக்குச் சென்றதும் நான் 4 பூனைகளின் பணியாளராகவே இருக்கிறேன். வீட்டில் பூனைகளை வளர்ப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும், நாம் அவர்களின் உரிமையாளர்கள் அல்ல, நாம் அவர்களின் பணியாளர்கள்.
நமது வீடுகளில் இருக்கும் செல்லப் பிராணிகளைப் பற்றி மட்டுமன்றி, வீதிகளில் திரியும் விலங்குகள் குறித்தும் நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பாகும். வீதிகளில் வாழும் விலங்குகள் மீது அன்பையும் கருணையையும் காட்ட வேண்டும் .
பிரதமர் ஹரிணி அமரசூரிய

Post a Comment