Header Ads



கத்தாரில் 24 மணித்தியாலத்தில் 3 இலங்கையர்கள் மரணம்


1, இலங்கையில் பொலன்னறுவை -கட்டுவன்வில பிரதேசத்தை சேர்ந்த  மௌலவி அல்-ஹாபிஃழ் முனீர் உசனார் (28 வயது) 17/07/2026  வெள்ளிக்கிழமை கட்டாரில் காலமானார்.


2, இலங்கையில் கண்டி - மடவளை பிரதேசத்தை சேர்ந்த  முஹம்மத் அன்சார் முஹம்மத் தாஹிர் (35 வயது)  இன்று 18/07/2026  சனிக்கிழமை கட்டாரில் காலமானார்.


3  இலங்கையில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த யோகனேஸ்வரன் கணபதி ராமேஸ்வரன் (35 வயது) இன்று சனிக்கிழமை 18/07/2026 கத்தாரில் காலமானார். 

No comments

Powered by Blogger.