ஓர் சந்தர்ப்பம்..!
உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம் – திஹாரிய
📍 இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🔆 வறிய மற்றும் தந்தையை இழந்த மாணவர்களுக்கு விசேட சலுகைகள் உண்டு.
DEPARTMENT OF FOUNDATION STUDIES (2 YEARS)
• அறபு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள்
• உயர்தர கலைப்பிரிவு (அறபு, இஸ்லாம் மற்றும் அரசறிவியல்)
• ஆன்மீக கற்கைகள்
DEPARTMENT OF ISLAMIC STUDIES
• 'பிக்ஹ் மற்றும் அதன் அடிப்படைகள்' பிரிவில் மாணவர்கள் ஆழமாக மார்க்கத்தைக் கற்கும் வாய்ப்பு
• அறபு மொழியை ஆழ்ந்து கற்பதுடன், அதனை வெளிநாட்டு மொழியாகப் பிரயோகிப்பதற்கான வழிகாட்டல்கள்
• பல்கலைக்கழகக் கல்வியை (External) தொடர்வதற்கான வழிகாட்டல்கள்
• போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்கான வழிகாட்டல்கள்
ஏன் பாதிஹைத் தெரிவு செய்ய வேண்டும்?
• க.பொ.த. உயர்தரக் கலைப்பிரிவு
• பாதுகாப்பான ஆன்மீக, ஒழுக்கச் சூழல்
• திறமைவாய்ந்த முழுநேர ஆசிரியர் குழாம்
• 15,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட வாசிகசாலை
• நவீன வகுப்பறை வசதிகள்
• இலகுவான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட அமைவிடம்
பதிவுகளுக்கு
கீழே தரப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்புங்கள்:
■
https://forms.gle/6CKLp31L1kHdmaXF7
விண்ணப்ப முடிவுத் திகதி
📅 2026 ஜூலை 02
நேர்முகப் பரீட்சை
📅 2026 ஜூலை 04
📍 உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம்
152/4, ஏ.ஆர்.எம். ஜுனைட் மாவத்தை, திஹாரிய
தொடர்புகளுக்கு
📞 076 000 8969
📞 075 627 2291
https://www.facebook.com/share/p/1D32Vqmetm/

Post a Comment