Header Ads



காசாவுக்கு மனிதாபிமான பொருட்களை எடுத்துச் சென்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூரம் (வீடியோ)


காசாவுக்கு மனிதாபிமான பொருட்களை எடுத்துச் செல்லும் வழியில் தடுக்கப்பட்டு பிடிக்கப்பட்ட ஆர்வலர்களை, பென் க்விர்,  உலகமே காண அவமானப்படுதுகிறான். கப்பல் குழுவின் சில உறுப்பினர்கள் பென் கிவிர் கண் முன்னாலேயே தைரியமாக "பாலஸ்தீனத்தை விடுவி" என்று முழக்கமிட்டனர். 

No comments

Powered by Blogger.