சவூதியில் அர்கம் நூராமித்திற்கு நடந்தது என்ன...? (வீடியோ)
ஜம்மியதுல் உலமா செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், சவூதி அரேபிய அதிகாரிகளால் மக்காவில் தடுத்து விசாரிக்கப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், மக்கா சாதிக் ஹாஜியார் வழங்கிய விளக்கம் இது.
முக்கிய குறிப்பு - இதுபற்றிய மேலதிக விளக்கங்களை கேட்பதற்காக சவுதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், மற்றும் தற்போது சவுதியில் உள்ள அர்கம் நூரமித் மௌலவி ஆகியோருடன் Jaffna Muslim இணையம் வட்சப் மூலம் கொள்ள முயற்சித்தது. எனினும் அவர்கள் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை.

Post a Comment