இலங்கையரான சமீரா மஹ்பூப்தீன், இஸ்ரேலினால் கடத்தப்பட்டுள்ளார். சமீரா ஒரு தாய். அவர், செயின்ட் ஜோன்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரும், அவசர உதவிச் சிகிச்சையாளருமாவார். காசாவுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்லும் குளோபல் சுமுத் ப்ளோட்டில்லாவில் மருத்துவப் பணியாளராக உள்ளார்.
Post a Comment