பிரான்ஸில் இலங்கையர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் பரிஸ் நகரில் இலங்கையர் ஒருவர் நேற்று 30.05.2026 அந்நாட்டு பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கத்திகளால் மக்களை மிரட்டி, குத்திக் காயப்படுத்தியதாகவும் காவல்துறை உடனே சரணடைய கூறியபோதும் மறுத்ததனால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இவர், முன்னாள் புலி உறுப்பினர் குட்டி என்ற பெயரில் அறியப்படுகிறார்.

Post a Comment