அமெரிக்காவில் உள்ள பசிலை பிடிக்குமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி, காணி கொள்வனவு செய்ததாக கூறப்படும் வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment