Header Ads



ஈரானால் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது, அவர்கள் சுத்தப் பைத்தியக்காரர்கள் - டிரம்ப்


டிரம்ப்: "ஈரானால் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது, அவர்கள் சுத்தப் பைத்தியக்காரர்கள் என்று நான் சீன  அதிபர் ஷியிடம் சொன்னேன்."


செய்தியாளர்: "அவர் என்ன சொன்னார்?"


டிரம்ப்: "ம்ம், அவர் இதற்கு அதிகமாகப் பதிலளிக்கப் போவதில்லை. அவர் மிகவும் அமைதியானவர், 'ஓ, அது ஒரு நல்ல கருத்து' என்று அவர் சொல்லப் போவதில்லை." 

No comments

Powered by Blogger.