Header Ads



தவெக 118 என்ற பெரும்பான்மையை எட்டியது.


தவெக ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதன்மூலம் தவெக 118 என்ற பெரும்பான்மையை எட்டியது.


விசிகவின் ஆதரவுக் கடிதத்துடன் ஆதவ் அர்ஜுனா கூறும்போது, "அனைத்து தோழர்களுக்கும் எங்களுடைய நன்றி. ஜனநாயகம் காக்கப்படும்.


தமிழக மக்களுடைய ஆதரவுடன் தமிழக முதல்வராக எங்கள் தலைவர் உருவாவார்" எனத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.