Header Ads



SJB தவிசாளராக கபீர்


ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பாராளுமன்ற  கபீர் ஹாசிம் Mp நியமிக்கப்பட்டுள்ளார். 


இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கி வைத்தார்.

No comments

Powered by Blogger.