Header Ads



ஆப்கானிஸ்தானில் இருந்து மகிழ்ச்சியான தகவல் - பணக்கார நாடாகுமா...? (வீடியோ)




ஆப்கானிஸ்தானின் வடக்கு அமு தர்யா படுகையில் 5 புதிய கச்சா எண்ணெய் கிணறு இருப்புக்கள் கண்டறியப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  கச்சா எண்ணெய் எடுக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.


ஆப்கானிஸ்தான் வாழட்டும்..

No comments

Powered by Blogger.