Header Ads



பெற்றோருக்கு குடையை கொடுக்கச் சென்ற போது ஏற்பட்ட விபரீதம்


மொனராகலை - கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் 23 வயதான யுவதி  உயிரிழந்துள்ளார்.


நேற்று -8- மாலை வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.


இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.