Header Ads



அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களில் 3,468 ஈரானியர்கள் படுகொலை


அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 3,468 பேர் கொல்லப்பட்டதாக ஈரானின் அரசு நடத்தும் தியாகிகள் மற்றும் படைவீரர்கள் நல அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


இந்த எண்ணிக்கையை ஐ.எஸ்.என்.ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டதுடன், இது அறக்கட்டளையின் தலைவர் அஹ்மத் மூசாவி கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.