Header Ads



நான் அரபு நாடுகளுக்கு சொல்கிறேன்:


அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடாக இருந்தும் அதைத் கடைப்பிடிப்பதில்லை. மிருக நேயம் பற்றிப் பேசுகிறது. ஆனால் மனிதயேத்தை மதிப்பதில்லை. சிறுவர்கள் பெண்கள், அப்பாவிகள் பலர் உலகெங்கும் படுகொலை செய்யப்பட்ட காரணமாக இருக்கும் நாடு. 


அமெரிக்காவில் எங்களது மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள முதலீடுகள் இருந்தன, அவை இரண்டு நாட்களுக்கு முன்னர் திருப்பி எடுக்கப்பட்டுவிட்டன.  மத்திய கிழக்கில் போருக்குக் உடந்தையாக இருக்க நாங்கள்  விரும்பவில்லை. 


நான் அரபு நாடுகளுக்கு சொல்கிறேன்: நீங்கள் ஒன்றுபட்டு வாழுங்கள். பெரும் சக்தியாக மாறுவீர்கள்.  உங்கள் பணத்தால்தான் அமெரிக்கா  வலிமையான நாடாக மாறியது. உங்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்று நீங்கள் கனவு காணாதீர்கள். 


தங்களையே பாதுகாக்க திராணியற்ற ஒரு நாடு. எப்படி உங்களைப் பாதுகாக்கும்..?

Imran Farook

No comments

Powered by Blogger.