சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது. உள்நாட்டுச் சந்தையிலும், இன்று (21) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 378,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.
மேலும், 22 கரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 347,800 ரூபாயாக பதிவாகி உள்ளது.
Post a Comment