10,000 பாலஸ்தீனியர்கள் தூக்கிலிடப்படும் அபாயம் - சட்டத்தை நிறைவேற்றியது இஸ்ரேல்
சற்றுமுன் இன்று (30) பலஸ்தீனியக் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை. இஸ்ரேல் பாராளுமன்றம் நிறைவேற்றியது.
இதனையடுத்து இஸ்ரேலிய அரசியல்வாதிகள் மதுவருந்தி கொண்டாடுகிறார்கள். 10,000 பாலஸ்தீனியக் கைதிகள் தூக்கிலிடப்படும் அபாயத்தில் உள்ளனர்.
https://www.facebook.com/share/v/1b6Ez2zGUG/

Post a Comment