அமெரிக்கா பயன்படுத்திய “The Discombobulator” என்ற மிகவும் சக்திவாய்ந்த ரகசிய ஆயுதம்
வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா “The Discombobulator” என்ற மிகவும் சக்திவாய்ந்த ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியதாகவும், அந்த சாதனம் எதிரி உபகரணங்களைக் குழப்பி, பிரித்தெடுத்ததாகவும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் ஆயுதத்தின் தன்மை மற்றும் அது எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்த தொழில்நுட்ப விவரங்கள் அல்லது கூடுதல் தகவல்களை வழங்க மறுத்துவிட்டார்.

Post a Comment