Header Ads



டொனால்ட் டிரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஈரான் உச்ச தலைவர்


ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மரணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று (27) அந்நாட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள அவர்,


“அமெரிக்காவின் தலைவர்களுக்கு ஒன்றை நான் தெளிவுபடுத்துகிறேன்: ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற சொற்றொடர் அமெரிக்க மக்களுக்கு அல்ல, டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு மரணம் என்று பொருள்.என குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.