இறுதிநேர ஒப்பந்தத்திற்கு முயற்சி
கத்தார் பிரதமர் அவசரமாக ஈரானுக்கு 2 மணி நேர விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு செய்தியை வழங்கியதாக ஈரான் சார்பு ஊடகங்களில் கூறப்படுகிறது
கத்தார் பிரதமர் ஈரானிய ஜனாதிபதி பெஷேஷ்கியன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அராச்சியை சந்தித்துள்ளார்.
பிராந்திய முஸ்லிம் நாடுகள், நியாயமான பேச்சுவார்த்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Post a Comment