ஈரானின் உச்ச தலைவர் அலி கொமய்னி டிரம்பிடம்: 'ஈரானை நோக்கி விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பினோம் என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். விமானம் தாங்கிக் கப்பல் நிச்சயமாக ஒரு ஆபத்தானதுதான். ஆனால் விமானம் தாங்கிக் கப்பலை விட ஆபத்தானது, அந்த போர்க்கப்பலை கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக்கூடிய ஆயுதம்'
Post a Comment