ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் இன்று (9) உரையாடியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை கொழும்பில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பரிசீலிக்க வேண்டும் என்று இதன்போது கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment