Header Ads



அலி கமேனி மற்றும் அவரது மகனை குறிவைக்கும் திட்டம்


ஈரான் மீதான தாக்குதலுக்காக பல திட்டங்கள் டிரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளன. உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் அவரது மகனை குறிவைக்கும் திட்டமும் இதில் உள்ளடக்கம்.   ஆனால் டிரம்ப் இன்னும் தாக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவில்லை.

Source: ஆக்சியோஸ்

No comments

Powered by Blogger.