Header Ads



புதிய பாபரி மஸ்ஜித் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு


பாபர் மசூதி கட்டுவது இந்தியாவில்  இனிமேல் சாத்தியமில்லை என்று  உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்  திமிராக பேசிய மறுநாள் 11.02.26 ல் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பெல்தங்கா நகரில்  புதிய பாபரி மஸ்ஜித் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் எம்எல்ஏ ஹுமாயூன் கபீர்  முயற்சியில் உருவாகும் பாபர் மசூதி என்று பெயர் சூட்டியுள்ள இந்த வளாகத்திற்கு 50கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் 2 வருடங்களில் கட்டுமானம் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள விபரத்தை  ஹுமாயூன் கபீர் தெரிவித்தார்.


சங்க பரிவாரங்களின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மார்க்க அறிஞர்கள்  உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் பாபர் மசூதி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்..

Colachel Azheem

No comments

Powered by Blogger.