Header Ads



இலங்கையின் பிரபல கைது


இலங்கையின் பிரபல நடிகர் ஹேமால் ரணசிங்க இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவரைத் தாக்கியதாக வந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.


மேலும், பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட   முந்தைய அழைப்புக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்தநிலையில், இன்றையதினம் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் ஹேமால் ரணசிங்க கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.