Header Ads



டிரம்பிற்கு பேரிடி


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஒருதலைப்பட்சமாக விதிக்கப்பட்ட உலகளாவிய வர்த்தக வரிகள் (tariffs), கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


இந்த நீதிமன்றத் தீர்ப்பானது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட ஒரு பாரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. 


குறித்த வர்த்தக வரிகள் விதிப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பொருளாதார நிகழ்ச்சி நிரலின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தமையே இதற்குக் காரணமாகும்.

No comments

Powered by Blogger.