Header Ads



அமெரிக்காவுக்கு அடிபணியாமல், அமெரிக்கத் திட்டத்தை துணிச்சலுடன் நிராகரித்த ஈரான்.


அமெரிக்காவுக்கு அடிபணியாமல், அமெரிக்க முன்வைத்த திட்டத்தை துணிச்சலுடன்  நிராகரித்துள்ளது ஈரான்.


ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் 1.5% மட்டுமே செறிவூட்டலுடன் தொடர வேண்டும் என்று அமெரிக்கர்கள் முன்மொழிந்தது.


ஈரான் 60% வரை செறிவூட்டப்பட்ட 400 கிலோகிராம் யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும்.


அமெரிக்கா தடைகளை நீக்காது, ஈரானை தாக்குவதை மட்டுமே தவிர்க்கும் என நிராகரித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் திட்டங்களை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.