Header Ads



ஈரான் மாதத்திற்கு 300 துல்லியமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை உற்பத்தி


ஈரான் மாதத்திற்கு 300 துல்லியமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை உற்பத்தி செய்வதாக இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பிடுகிறது 


இது வருடத்திற்கு 3,600 ஏவுகணைகளாக இருக்கும்.


இந்தத் தகவலை ஈரான் சார்பு தளமொன்று வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.