இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் ஒப்புதல் - 3 நிபந்தனைகள்
ஐசிசி T 20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் அணி ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும்
ஐசிசி வருவாயில் அதிக பங்கு,
மரபுப்படி போட்டியின் போது வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும்,
இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரை மீட்டெடுப்பது என 3 நிபந்தனைகளை ஐசிசி-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment