Header Ads



டிரம்ப் உங்களைக் கொல்லப் போகிறார், ஈரான் மக்களுக்கு, உதவி வந்து கொண்டிருக்கிறது.


அயதுல்லாக்கள் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், சிறந்த வாழ்க்கையை எதிர்பார்க்கும் உங்கள் மக்களை, நீங்கள் தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், டொனால்ட் ஜே. டிரம்ப் உங்களைக் கொல்லப் போகிறார்.  ஈரானுக்கு மாற்றம் வரப்போகிறது. இந்த நாஜி ஆட்சியை ஒழிப்பது மத்திய கிழக்கு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். ஈரான் மக்களுக்கு, உதவி வந்து கொண்டிருக்கிறது.


(அமெரிக்க செனட்டர் கிரஹாம்)

No comments

Powered by Blogger.