பாலஸ்தீன மக்களின் முழு உரிமைகளும் உறுதி செய்யப்படும் வரை, ரஷ்யா எந்தவொரு குழுவிலும் சேராது
பாலஸ்தீன மக்களின் முழு உரிமைகளும் உறுதி செய்யப்படும் வரை, ரஷ்யா எந்தவொரு குழுவிலும் சேராது என ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு.
அமெரிக்கா முடக்கியுள்ள ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தி ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி வாரியத்திற்கு $1 பில்லியன் வழங்கவும், மீதமுள்ள தொகையை உக்ரைன் | நாட்டை சீரமைக்க வழங்கவும் தயார் எனவும் புதின் தெரிவிப்பு.

Post a Comment