Header Ads



புது உறவு மலருமா..?


புத்தாண்டை முன்னிட்டு  இன்று (1) ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 


இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது  வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர். 


இந்த வாழ்த்துப் பரிமாற்றமானது, புதிய அரசியல் ஆரம்பமாக அமையுமா..?

No comments

Powered by Blogger.