தன்னை தீர்க்கதரிசி என்ற ‘எபோ நோவா’கைது செய்யப்பட்டுள்ளார்.
கானா பொலிஸின் இணையவழி குற்றப் பிரிவு நேற்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியமையே கைதுக்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
Post a Comment